வாழு,வாழவிடு.

புதன், 14 டிசம்பர், 2011

tnsfthalavady.blogspot.com

      மரியாதைக்குரிய நண்பர்களே,
                                                                      வணக்கம். 
                       தமிழ்நாடு அறிவியல் இயக்கம்- தாளவாடி கிளையின் வலைப்பதிவு இனிவரும் காலங்களில் 
     
          http:// tnsfthalavady.blogspot.com 
  
   என்ற முகவரியிட்ட வலைப்பதிவினைப் பார்வையிட வேண்டுகிறோம். இடையூறுக்கு வருந்துகிறோம்.
      என தமிழ்நாடு அறிவியல் இயக்கம்-தாளவாடி கிளை சார்பாக
                                         PARAMES DRIVER // 
                                         TNSF-THALAVADY.
                                                நன்றி!

திங்கள், 12 டிசம்பர், 2011

TAMIL NADU SCIENCE FORUM THALAVADY-அமைப்புக்கூட்டம்-01

TAMIL NADU SCIENCE FORUM THALAVADY-அமைப்புக்கூட்டம்-01


அன்பு நண்பர்களே,வணக்கம். 
           இன்று தாளவாடியில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம்- ஈரோடு மாவட்டம்  அமைப்பின் கிளை துவக்கப்பட்டது.  
             அதன் விவரம் பின்வருமாறு;-
                             
                 தமிழ்நாடு அறிவியல் இயக்கம்-தாளவாடி
             
                                           அமைப்புக்கூட்டம் 
             
         இடம்;- தொடக்கக்கல்வி அலுவலர் அலுவலகம்-தாளவாடி
         
       தேதி;- 11-12-2011 ஞாயிற்றுக்கிழமை
        
        நேரம் ;- மாலை 03-00 மணி
    
        தலைமை;- திரு.C.பரமேஸ்வரன்,அவர்கள்,
    
       வரவேற்புரை;-திரு.A.P.ராஜு,அவர்கள்,
   
        துவக்கவுரை;-திரு.V. உமா சங்கர், அவர்கள்,
                               மாவட்ட செயலாளர். தலைவர்.
     
      அமைப்பு சம்பந்தமான விளக்கவுரை;-திரு.R.மணி,அவர்கள்,
                           மாவட்ட செயலாளர்.
      
        அறிமுக நிகழ்ச்சி ;-உறுப்பினர்கள் அறிமுகம்.
    
        நன்றியுரை;- திரு.V.பாலமுருகன்,அவர்கள்,
                  முத்திரைத்தாள் விற்பனையாளர்-தாளவாடி

   (இடையில் மாவட்ட செயற்குழு உறுப்பினர்R.M. சுப்ரமணியம் அவர்களது மாமியார் அவர்கள் இயற்கை எய்தியமைக்கும்,காங்கயம் உறுப்பினர் T.பிரபாகரன் அவர்களது மாமனார் இயற்கை எய்தியமைக்கும் ஒரு நிமிட மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.)
  
                       நிர்வாகிகள் தேர்வு விபரம்;-
     
     தலைவர்;-திரு.C. பரமேஸ்வரன்,DRIVER-TNSTC அவர்கள்,
     
      துணைத்தலைவர்;-திரு. ஜான் அவர்கள்,
    
     செயலாளர்;-  திரு.S.பிரவின்குமார் அவர்கள்,TEACHER,

      துணைச்செயலாளர்;- திரு. அறிவழகன், அவர்கள்,TEACHER,

      பொருளாளர்;-V. பாலமுருகன் அவர்கள்.STAMP VENDER,

       செயற்குழு உறுப்பினர்கள்;-
                
       (1) திருமதி;-R. ராஜம்மா அவர்கள்,A.E.E.O -THALAVADY,
              
       (2) திரு;A.P. ராஜு அவர்கள்.TNSTC.CONDUCTOR.

        கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் விவரம்;-
  
      1)திரு.V.உமாசங்கர்,அவர்கள்,மாவட்டத்தலைவர்,
   
       2)திரு.R.மணி,அவர்கள்,மாவட்டச் செயலாளர்,

       3) திருமதி.R.ராஜம்மா அவர்கள்,உ.தொ.கல்வி அலுவலர்,

     4)திரு. C.பரமேஸ்வரன் அவர்கள்,

    5)திரு.S.பிரவின்குமார் அவர்கள்,

    6)திரு.V.பாலமுருகன் அவர்கள்,

     7)திரு.A.P. ராஜு அவர்கள்,

      8)திரு.அறிவழகன் அவர்கள்,

      9)திரு.ஜான் ஜஸ்டீன் பிரான்ஸிஸ், அவர்கள்,

     10)திரு.M.எட்வர்டு டென்னிஸ் அவர்கள்,

     11) திரு.J.வெங்கடேஷா, அவர்கள்,

     12)திரு.L.சிவக்குமார் அவர்கள்,

      13)திரு.ஸ்ரீனிவாசா அவர்கள்,
மற்றும்  விவசாயிகள் உட்பட பல்வேறு துறைகளைச் சார்ந்த ஐம்பது தன்னார்வலர்கள் உறுப்பினர்களாகி உள்ளனர். 

சனி, 26 நவம்பர், 2011

19-வது தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு-2011புகைப்படங்கள் சில

அன்பு நண்பரகளே,வணக்கம்.
    19-வது தேசிய குழந்தைகள் அறிவியல் மாநில மாநாடு தமிழ்நாடு அறிவியல் இயக்கம் ஈரோடு மாவட்டம்-சத்தியமங்கலம்-பண்ணாரி அம்மன் தொழில்நுட்பக்கல்லூரியில் மூன்று நாட்கள் மிகச்சிறப்பாக நடைபெற்றது. இந்த அறிவியல் மாநாட்டிற்கு பண்ணாரி அம்மன் தொழில்நுட்பக்கல்லூரி நிர்வாகமும் கல்லூரிப் பேராசிரியப் பெருமக்களும்,கல்லூரி அலுவலர்களும்,ஊழியர்களும் குறிப்பாக உணவு வழங்கல் பொறுப்பு மற்றும் மருத்துவ உதவிக்கென, HELP LINE என வழிகாட்டியாகச் செயல்பட்ட பேராசிரியப்பெருமக்களும்,மிகச்சிறப்பாக  செயலாற்றி அறிவியல் மாநாடு எவ்வித தொய்வும் இன்றி தமிழகம் முழுவதிலும் இருந்து வருகை தந்து இருந்த அனைத்து ஆசிரியர்கள் மற்றும் மாணவக் கண்மணிகள் இல்லை!இல்லை!! இளம் விஞ்ஞானிகள் அனைவரும் உணவு,தங்குமிடம்,உதவி,வழிகாட்டி,மருத்துவ வசதிமற்றும் போக்குவரத்து வசதி உட்பட உள் கட்டமைப்பு வசதிகள் அனைத்திலும் முழு மன நிறைவும் அதை சமயம் ஆச்சரியமும் அடைந்தனர்.
         மாநாடு பற்றிய சில புகைப்படங்கள் இதோ..

(01)  சமூகப்பணியாற்ற வருகை தந்த கோபி கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்கள் உடன் இரண்டு பேராசிரியர்கள்..





(02) மாநாட்டிற்கு வருகை  தந்தவர்களுக்கு உறைவிடம் மற்றும் உணவு உள்ளிட்ட அத்தியாவசியத் தேவைகளுக்கான சேவையில் நிறைவினை அளிக்கும் விதமாக , கணக்கெடுக்கும் சேவையில்  பண்ணாரி அம்மன் தொழில்நுட்பக்கல்லூரி மாணவர்கள மற்றும் பேராசிரியப் பெருமக்கள்....




(03)பண்ணாரி அம்மன் தொழில்நுட்பக்கல்லூரியில் வானூர்திக் கல்வி பயில வைத்திருக்கும் அழகிய வானூர்தி ஒன்று.....





(04) பண்ணாரி அம்மன்தொழில்நுட்பக்கல்லூரியின் உள் பாதையில் ஒரு பகுதி....




05) தமிழகம் முழுவதிலும் இருந்து வருகை புரிந்த அறிவியல் மாநாட்டு சம்பந்த  நீதியரசர்கள்,முனைவர்கள்,பேராசிரியர்கள், ஆசிரியர்கள்,இன்னும் பல முக்கிய பங்கேற்பாளர்கள்  மூன்று நாட்களும் தங்க பண்ணாரி அம்மன் தொழில்நுட்பக்கல்லூரி நிர்வாகத்தால் ஒதுக்கப்பட்ட தங்கும் விடுதிகளில் தங்கள் பார்வைக்காக ஒன்று......





(06) தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு வெற்றிபெற  முக்கிய பங்காற்றிய ஈரோடு மாவட்ட TNSF பொருளாளர் திரு; கார்த்திக்- ஆசிரியர் அவர்களது இருசக்கர வாகனம் மற்றும் தங்கும் விடுதி.......







(07) 19-வது தேசிய குழந்தைகள் அறிவியல் மாநில மாநாடு துவக்க விழாவில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் மாநிலத் தலைவர்  டாக்டர்; ந.மணி அவர்கள் உரை நிகழ்த்திய காட்சி.......






(08) 19-வது தேசிய குழந்தைகள் அறிவியல் மாநில மாநாட்டினை மரியாதைக்குரிய S.பன்னீர் செல்வம் IPS அவர்கள் ஈரோடு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்  துவக்க உரை  நிகழ்த்திய காட்சி....




(09) தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டில் (2011) இந்த ஆண்டு ஆய்வுக்கான தலைப்பு அதாவது  
                              ''நில வளம்;
    வளத்துக்காகப்பயன்படுத்துவோம்,
   வருங்காலத்துக்காகவும் பாதுகாப்போம்'' 
     என்ற தலைப்பின் கருப்பொருள் விளக்க உரை மரியாதைக்குரிய பேரா.சோ.மோகனா அம்மையார் அவர்களது உரையாற்றிய காட்சி.....






(10) அறிவியல் மாநாட்டின் துவக்க விழாவில் முன்னிலை வகித்த மற்றும் இந்த மாநாடு மிகச்சிறப்பாக வெற்றி பெற பல்வேறு வகைகளிலும் உறுதுணை புரிந்த பண்ணாரி அம்மன் தொழில்நுட்பக்கல்லூரி இயக்குநர்- மரியாதைக்குரிய ;Dr.S.K.சுந்தரராமன் அவர்கள் உரை நிகழ்த்திய காட்சி......



(11) மாநாட்டின் இடையே அடுத்த ஆண்டுக்கான கற்கும் பாரதம் அதாவது SAKSHAR BHARAT STATE LEVEL -ல் எவ்வாறு செயல்படுத்துவது என திட்டமிட கலந்துரையாடல் நிகழ்வில் TNSFமாநிலத் தலைவர் டாக்டர். ந. மணி அவர்கள் திட்டத்தினை விளக்கி பொறுப்பாளர்களை கருத்து கேட்டறிந்த காட்சி...




(12) மாநாட்டில் சமர்ப்பித்த இளம் விஞ்ஞானிகள் மற்றும் பிற விபரங்கள் பற்றிய ஆய்வுகளை மரியாதைக்குரிய பேரா.சோ.மோகனா,அம்மையார் உட்பட அறிஞர் பெருமக்கள் கோப்புகளை ஆய்வு செய்யும் காட்சி......





(13) பசி வந்தால் பத்தும் பறந்து போகும்'' என்பார்கள்.எதுவும் பறந்து போகாமல் இருக்க பண்ணாரி அம்மன் தொழில் நுட்பக்கல்லூரி நிர்வாகம் செய்த உணவு ஏற்பாட்டினை  கோபி கலை & அறிவியல் கல்லூரி மாணவர்கள் உணவு பரிமாறி மிகச் சிறப்பாக சேவை செய்யும் காட்சி.....





(14) உணவு வழங்கலில் எவ்வித தொய்வும் ஏற்படாமலிருக்க உடனிருந்து உணவு பரிமாற வழிகாட்டும் பண்ணாரி அம்மன் தொழில்நுட்பக்கல்லூரியின் மரியாதைக்குரிய பேராசிரியர் அவர்கள் பரிமாற்றக்குழுவுடன் இணைந்து கௌரவம் பாராமல் சேவைபுரியும் காட்சி......






(15) கோபி கலை & அறிவியல் கல்லூரி மாணவர்கள் ஆழ்ந்த ஈடுபாட்டுடன் கருத்தாக சேவை புரியும் காட்சி......





(16)  மரியாதைக்குரிய பண்ணாரி அம்மன் தொழில் நுட்பக்கல்லூரிப் பேராசிரியர் அவர்கள் உணவு வழங்கலை கவனமுடன் கண்காணிக்கும் காட்சி......





(17)தமிழகம் முழுவதும் இருந்து வருகை தந்துள்ள 1500 க்கும் அதிகமான இளம் விஞ்ஞானிகள்,மாணவர்கள்,ஆசிரிய,ஆசிரியைகள்,பெற்றோர்கள்,சமூக ஆர்வலர்கள்,முக்கிய பிரமுகர்கள், என பலரும் மகிழ்வோடு உணவருந்தும் காட்சியில் ஆடவர் பகுதி மட்டும் இங்கு.......



(18)சேவை புரிய வருகை புரிந்துள்ள கோபி கலை & அறிவியல் கல்லூரி மாணவர்கள்  உணவருந்தும் வேளையில் மாணவத்தொண்டர்களுக்கு  உற்சாகமூட்டும் தமிழ்நாடு அறிவியல் இயக்க மாநிலத்தலைவர் Dr.N. MANI அவர்கள் , மற்றும் ஈரோடு மாவட்ட செயலாளர்& மாநில மாநாட்டு வரவேற்புக்குழு செயலாளர் திரு;R.MANI. அவர்கள் ......





(19) மாநாட்டில் பங்கேற்க வருகை புரியும் அனைவருக்கும் வழிகாட்டும் கோபி கலை மற்றும் அறிவியல் கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் மாணவத் தொண்டர்கள் பணியில்..........



(20) கோபி கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்கள் உணவு பரிமாறுதல் சேவையில் கண்காணிக்கும் கோபி கலை&அறிவியல் கல்லூரிப் பேராசிரியர்கள்.......




(21)தேநீர்  இடைவேளை நேரங்களில் சேவை புரியும் கோபி கலை & அறிவியல் கல்லூரி மாணவர்களுக்கு உற்சாகமூட்டும் பண்ணாரி அம்மன் தொழில்நுட்பக்கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் கோபி கலை & அறிவியல்கல்லூரி பேராசிரியர்கள் பணியில்........


(22)மாநாட்டில் வருகை புரிபவர்களுக்கு வாசிப்புத் திறனை மேம்படுத்தும் பொருட்டு  அமைக்கப்பட்ட புத்தகக் கண்காட்சி அரங்கு. இங்கு K.S.Rangasamy College Of Technology  (திருச்செங்கோடு)- பொறியியல் மாணவர் திரு; R.வினோத் B.E (Second Year) புத்தக அரங்கில் சமூகப்பணியாற்றும் காட்சி.....





(23) 19-வது தேசிய குழந்தைகள் அறிவியல்மாநில மாநாட்டில்- தமிழ்நாடு அறிவியல் இயக்கம்.ஈரோடு மாவட்ட பொருளாளர் திரு; கார்த்திக் (ஆசிரியர்)புகைப்படம்,காணொளி ஒளிப்படம் இயக்குதல்,என குழந்தைகளுக்கு அறிவியல் காட்சிகளை தொழில்நுட்பம் வாயிலாக மாநாட்டு அரங்குகளில் வழங்கி கண்காணித்து சேவைபுரிந்த காட்சி.....




(24) மாநாட்டில் புத்தக அரங்கில் வருகை புரியும் அனைவரையும் கண்காணித்து இந்த புத்தக அரங்கு வாசிப்புத்திறனை மேம்படுத்துவதற்காக மட்டுமே அமைக்கப்பட்டுள்ளது.என அனைவரையும் புத்தகங்களை எடுத்து வாசிக்கத் தூண்டும் செயற்குழு உறுப்பினர் மற்றும் புகைப்பட வல்லுனர் திரு;வேலுமணி - சத்தியமங்கலம் அவர்கள் பணியில்.....






(25) மாநாட்டிற்கு வருகை புரிந்தசேலம் மாவட்ட தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்ட பொருளாளர்  திரு;G.சுரேஷ் அவர்கள் புத்தக கண்காட்சி அரங்கில் உதவி புரிந்த காட்சி......




(26) மாநாட்டுப்பணிகளை பார்வையிட்ட மாநாட்டு வரவேற்புக்குழு செயலாளர் திரு;R.மணி அவர்கள் மற்றும் பார்த்திபன் அவர்கள் ......



(27) மாநாட்டிற்கு வருகை புரிந்துள்ள தாளவாடி அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியப் பெருமக்களில்  (KANNADA -மொழி வழி பயிற்றுனர்கள்) இருவர் இங்கு............



(28) மாநாட்டில்கோபி கலை & அறிவியல் கல்லூரி மாணவத் தொண்டர்களின் செயல்பாடுகள் எவ்வாறு இருக்க வேண்டும் என விளக்கவுரை நிகழ்த்தும் மாநாட்டு வரவேற்புக் குழு செயலாளர் மற்றும் ஈரோடு மாவட்ட செயலாளர் -TNSF  திரு;R. மணி அவர்கள் உரை நிகழ்ச்சி............




(29) மாநாட்டில் அமைக்கப்பட்ட புத்தக அரங்கில் கோபி கலை & அறிவியல் மாணவர்களின்  சேவை புரியும் காட்சி. அவர்களை கண்காணிக்கும் கோபி கலை &அறிவியல் கல்லூரி பேராசிரியர்கள் சேவையில்...........





(30) தேசிய குழந்தைகள் அறிவியல் மாநில மாநாட்டில் புத்தக அரங்கில் சேவையாற்றும் மாணவர் திரு ;R.வினோத் K.S.Rangasamy College Of Technology  (திருச்செங்கோடு)- மற்றும் திரு ; கோகுல் அவர்கள் சேவையில்......



(31) 19-வது தேசிய குழந்தைகள் மாநில மாநாட்டில் கோபி கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவி  புத்தக கண்காட்சி அரங்கில் சேவை புரியும் காட்சி......



(32) குழந்தைகள் அறிவியல் மாநாட்டில் புத்தக கண்காட்சி அரங்கினை காணொளி பதிவு செய்யும்  
 NCSC-மாநிலப் பொறுப்பாளர்கள்........




(33) குழந்தைகள் அறிவியல் மாநில மாநாட்டில் அமைக்கப்பட்ட புத்தக அரங்கில் சேவையாற்றும் திரு;சந்திரன் மற்றும் 
 கோபி கலை& அறிவியல் கல்லூரி மாணவி பணியில்...........






(34) குழந்தைகள் அறிவியல் மாநில மாநாட்டில் வாசிப்புத்திறனை மேம்படுத்த அமைக்கப்பட்ட புத்தக அரங்கில் TNSF-மாநிலத் தலைவர்Dr.N. மணி -அவர்கள் மற்றும் மாவட்டச் செயலாளர் & மாநில மாநாட்டு வரவேற்புக்குழு செயலாளர் திரு;R. மணி- அவர்கள் ........






(35)தமிழ்நாடு அறிவியல் இயக்கம்- ஈரோடு மாவட்டத் தலைவர் உமா சங்கர் அவர்கள் புத்தக அரங்கில் சேவை புரியும் கோபி கலை & அறிவியல் கல்லூரி மாணவர்களை உற்சாகப்படுத்தும் காட்சி.....




(36)மாநாட்டு புத்தக அரங்கில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் ஈரோடு மாவட்டப் பொருளாளர் மற்றும் மாவட்டச்செயலாளர் & மாநாட்டு வரவேற்புக்குழு செயலாளர்.....

(37) மாநாடு நடத்த எவ்வாறு நமது பணி அமைய வேண்டும் என விளக்கும் மாநாட்டு வரவேற்புக்குழு செயலாளர் மணி அவர்கள்...ஆர்வமுடன் கேட்கும் கோபி கலை& அறிவியல் கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள்.....



(38)அறிவியல் மாநில மாநாடு வெற்றி பெற ஒத்துழைத்த கோபி கலை மற்றும் அறிவியல் கல்லூரி பேராசிரியர் திரு;K. ராஜேந்திரன் அவர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்குகிறார் திரு;N.நடராஜன் தலைமையாசிரியர் மற்றும் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அவர்கள் தமிழ்நாடு அறிவியல் இயக்கம்-ஈரோடு மாவட்டம்......







(40) அறிவியல் மாநில மாநாடு வெற்றி பெற ஒத்துழைத்த கோபி கலை மற்றும் அறிவியல் கல்லூரி பேராசிரியர் திரு;K.சரவணக்குமார் அவர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்குகிறார் திரு;Dr.N.மணி அவர்கள்-மாநிலத்தலைவர்- தமிழ்நாடு அறிவியல் இயக்கம்-தமிழ்நாடு.......





(41)
    அறிவியல் மாநில மாநாடு வெற்றி பெற சிறப்பான உழைப்பினை நல்கிய  கோபி கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்களில் ஒருவருக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்குகிறார் திரு.N.வேலுமணி அவர்கள்-செயற்குழு உறுப்பினர்- தமிழ்நாடு அறிவியல் இயக்கம்-ஈரோடு மாவட்டம்...




(42) 19-வது தேசிய குழந்தைகள் அறிவியல் மாநில மாநாட்டில் கோபி கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு சமூக சேவை புரிய வாய்ப்பளித்த தமிழ்நாடு அறிவியல் இயக்கம் மாநில & மாவட்ட மற்றும் மாநாட்டு செயற்குழுவிற்கு நன்றி தெரிவிக்கிறார்,கோபி கலை மற்றும் அறிவியல் கல்லூரி பேராசிரியர் திரு K.RAJENDRAN,Asstant Professor In Management-GOBI ARTS & SCIENCE COLLEGE அவர்கள்.





(43)  19-வது தேசிய குழந்தைகள் அறிவியல் மாநில மாநாட்டில் கோபி கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர் ஒருவர் உரையில்  சமூக சேவை புரிய வாய்ப்பளித்து தமக்கு சேவை மனப்பாங்கினை அளித்த தமிழ்நாடு அறிவியல் இயக்கம் மாநில & மாவட்ட மற்றும் மாநாட்டு செயற்குழுவிற்கு நன்றி தெரிவிக்கிறார்....-GOBI ARTS & SCIENCE COLLEGE அவர்கள்.




43)  19-வது தேசிய குழந்தைகள் அறிவியல் மாநில மாநாட்டில் K.S.Rangasamy college Of Technology-Tirenchengodu-Namakkal-District -கல்லூரி மாணவர் திரு.R .வினோத் அவர்கள் உரையில்  சமூக சேவை புரிய வாய்ப்பளித்து தமக்கு சேவை மனப்பாங்கினை அளித்த தமிழ்நாடு அறிவியல் இயக்கம் மாநில & மாவட்ட மற்றும் மாநாட்டு செயற்குழுவிற்கு நன்றி தெரிவிக்கிறார்...











சனி, 19 நவம்பர், 2011

தமிழ்நாடு அறிவியல் இயக்கம்-மாநில மையம்-அழைப்பிதழ்.

                                                 


                                  தமிழ்நாடு அறிவியல் இயக்கம்
                                                   மாநில மையம்.
          19-வது தேசிய குழந்தைகள் அறிவியல் மாநில மாநாடு

                                            அழைப்பிதழ்.


              நாள்;  24,25,26 நவம்பர்-2011
              இடம்; பண்ணாரி அம்மன் தொழில்நுட்ப கல்லூரி,
                                          சத்தியமங்கலம் - 638402
                                        ஈரோடு மாவட்டம்.

           அன்புடையீர்,
                                      வணக்கம். தமிழ்நாடு அறிவியல் இயக்கம் ஓர் மக்கள் இயக்கம். கல்வி,அறிவியல் பரப்புதல்,சுற்றுச்சூழல் மற்றும் வளர்ச்சி ஆகிய துறைகளில் செயல்பட்டு வரும் அமைப்பு. மாணவர்களின் படைப்பாற்றல் திறனை மேம்படுத்தும் பொருட்டு, தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு வருடந்தோறும் நடத்தப்பட்டு வருகிறது.இம்மாநாட்டை தேசிய அறிவியல் தொழில்நுட்ப பரிமாற்றக்குழு (NCSTC - Network ) தேசிய அளவில் ஒருங்கிணைக்கிறது. தமிழ்நாட்டில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் ஒருங்கிணைக்கிறது. மத்திய அரசின் அரசின் அறிவியல் தொழில்நுட்பத்துறை உதவி செய்கிறது.இம்மாநாட்டின் மையக்கருப்பொருளாக  ''நிலவளம்; வளத்துக்காக பயன்படுத்துவோம்,வருங்காலத்துக்காகவும் பாதுகாப்போம்.'' என்ற தலைப்பு வழங்கப்பட்டுள்ளது. இதற்கான மாநில மாநாட்டை சத்தியமங்கலம் பண்ணாரி அம்மன் தொழில்நுட்பக்கல்லூரி நடத்திக்கொடுக்க அன்புடன் இசைந்துள்ளது. தாங்கள் இம்மாநில மாநாட்டில் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டுமாய்  கேட்டுக்கொள்கிறோம்.
                                                                இவண்;
                           மாநில மாநாட்டு வரவேற்புக்குழு மற்றும்
                        பண்ணாரி அம்மன் தொழில்நுட்பக்கல்லூரி.
                            **************+++++++++++***************
                               
                          துவக்க விழா
   


     24-11-2011 வியாழக்கிழமை  மாலை 02-00 மணி
      
      தலைமை ; Dr.N. மணி
                               மாநிலத்தலைவர், தமிழ்நாடு அறிவியல் இயக்கம்
    
      முன்னிலை; Dr.S.K.சுந்தரராமன், அவர்கள்
                            இயக்குநர்,பண்ணாரி அம்மன் தொழில்நுட்பக்கல்லூரி
   
       வரவேற்புரை; திரு.R.மணி  அவர்கள்
                            மாநில வரவேற்புக்குழு செயலாளர் அவர்கள்.
  
     அறிவியல் பரப்புதலில்
      அறிவியல் இயக்கம்        ;திரு.M.S.ஸ்டீபன் நாதன்
                                                              பொதுச்செயலாளர்,
                                                தமிழ்நாடு அறிவியல் இயக்கம்.

   அறிவியல் கல்வியும்
  அறிவியல் மாநாடும்       ; திரு.N.  மாதவன்,
                                                 மாநில ஒருங்கிணைப்பாளர்,NCSC

   கருப்பொருள் அறிமுகம்    ;பேரா.S. மோகனா,அவர்கள்
                                                   கல்விக்குழு ஒருங்கிணைப்பாளர்,NCSC

  துவக்கவுரை        ; S.பன்னீர் செல்வம் IPS அவர்கள்
                             மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்,ஈரோடு

   வாழ்த்துரை      ; Dr.A.சண்முகம் அவர்கள்
                          முதல்வர்,பண்ணாரி அம்மன் தொழில்நுட்பக்கல்லூரி
                     
                                 திரு.C. இராமலிங்கம் அவர்கள்
                                     இணை செயலர்,NCSTC - Network  
                    
                               திரு.V.குமார் அவர்கள்
                            மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்,ஈரோடு.
                     
                             திருமதி.M.இராதா,
                                             மாநிலப் பொருளாளர்,
                                 தமிழ்நாடு அறிவியல் இயக்கம்

    நன்றியுரை; திரு;R.M.சுப்பிரமணியம் அவர்கள்
                           மாவட்ட பயிற்சி ஒருங்கிணைப்பாளர்,  NCSC

             
                   25-11-2011 வெள்ளிக்கிழமை          

                               மதியம் 2-00 மணி
         ஆசிரியர்களுக்கான  சிறப்பு கருத்தரங்கம்

         தலைமை; திரு.S. சுப்பிரமணியன் அவர்கள்
                                           மாநில செயலாளர்,
                                  தமிழ்நாடு அறிவியல் இயக்கம்
      
     முன்னிலை ; திரு.N. நடராஜன் அவர்கள்
                                  மாவட்ட செயற்குழு, 
                               தமிழ்நாடு அறிவியல் இயக்கம்
     
     வரவேற்புரை; திருமதி.G.நளினா அவர்கள்
                                   மாவட்ட துணைத் தலைவர்,
                              தமிழ்நாடு அறிவியல் இயக்கம்
     
      கருத்துரை;திரு.பொன்.குமார்
                          மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்,
                         அனைவருக்கும் கல்வி இயக்கம்,
                                                   ஈரோடு.

     நன்றியுரை; திரு. B. லியோ
                            மாவட்ட ஒருங்கிணைப்பாளர் NCSC

           
                                   முக்கிய நிகழ்வுகள்

                                            24-11-2011 வியாழன்
        
        காலை 10-00 மணி முதல் 12-00 மணி - 
                                                ஆய்வறிக்கைகள் பதிவு
        
         மாலை 4-00மணி முதல் 5-00மணி -
                              மாநாட்டு நினைவாக    மரக்கன்று நடுதல்

        இரவு 6-00 மணி முதல் 8-00மணி - 
                                  விஞ்ஞானிகள் முதல் சந்திப்பு.
        
     
                                     25-11-2011    வெள்ளி
      
         காலை 9-00மணி முதல் 12-00மணி - 
                                                ஆய்வறிக்கைகள் சமர்ப்பித்தல்
                                                   மற்றும் வாய்மொழி தேர்வு
     
       காலை 9-00 மணி முதல் 12-00மணி -
                                          ஆசிரியர்களுக்கான திரைப்படங்கள்
    
      மாலை 2-00 மணி முதல் 5-00 மணி - 
                                             குழந்தைகளின் செயல்திறன் வளர்க்க
                                                                             இணை அமர்வுகள்
    
      மாலை 5-00மணி முதல் 7-00மணி -
                                         விஞ்ஞானிகள் இரண்டாம் சந்திப்பு.

                                        
                                  நிறைவு விழா 

                                26-11-2011  சனிக்கிழமை 
                                   
                          காலை 10-00 மணி
        
    தலைமை; திரு.S.T.பாலகிருஷ்ணன் அவர்கள்
                            மாநிலத் துணைத் தலைவர்

    முன்னிலை ; Dr.A.M.நடராஜன் அவர்கள்
                      முதன்மை செயல் அலுவலர்,
                     பண்ணாரி அம்மன் தொழில்நுட்ப கல்லூரி

    வரவேற்புரை; திரு.V.உமா சங்கர் அவர்கள்
                                            மாவட்ட தலைவர்,
                               தமிழ்நாடு அறிவியல் இயக்கம்

   மாநாட்டு ஆய்வறிக்கை ; திரு.K.காத்தவராயன்,
                                             மாநில செயலாக்கக்குழு,NCSC

   வாழ்த்துரை ; திரு;K.முரளி,அவர்கள்,
                                             திட்ட மேலாளர்,
                                            எய்டு எட் அக்சன்.
                        
                             திரு. கருப்புசாமி,அவர்கள்
                                                            இயக்குநர் -
                                                                       ரீடு

  அகில இந்திய மாநாடு
   குழுக்கள் அறிவித்தல் ; திரு.C.வெங்கடேசன்
                                                   மாநில செயற்குழு உறுப்பினர்
                                                 
                                                   திரு.D.உதயன்
                                                   வடக்கு மண்டல ஒருங்கிணைப்பாளர்,NCSC
                                                
                                                  திரு. S.கணபதி
                                                  தெற்கு மண்டல ஒருங்கிணைப்பாளர்-NCSC
                                                
                                                  Dr.V.சுகுமாரன்
                                                 கிழக்கு மண்டல ஒருங்கிணைப்பாளர்-NCSC
                                                
                                                   திரு.S.சேதுராமன்       
                                                  மேற்கு மண்டல ஒருங்கிணைப்பாளர்-NCSC  

 பரிசளித்து நிறைவுரை ;  Dr.P.முருகேச பூபதி
                                                     துணை வேந்தர்,
                                                     தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம்,
                                                         கோவை
  
   நன்றியுரை ;                 திரு.V.வைரமுத்து
                                                மாவட்ட செயற்குழு,
                                             தமிழ்நாடு அறிவியல் இயக்கம்.
-------------------------------------------------------------------------------------------------------------                                                               குறிப்பு ;-
                   குழந்தைகளுக்கான அறிவியல் மாத இதழ்
                        (1) துளிர் (தமிழில்)
                        (2) ஜந்தர்-மந்தர் (இருமாத ஆங்கில இதழ்)
                            வாங்கிப் படியுங்கள். 
      அனைவரும் அறிவியல் இயக்கத்தில் இணைந்து புதுமைகளைப் புகுத்துவோம். தொழில்நுட்பங்களை வளர்ப்போம்.
         
                                       என
         தமிழ்நாடு அறிவியல் இயக்கம்-
                      ஈரோடு மாவட்டம். 
      ===================================================================
        | |  பதிவேற்றம் ; PARAMESDRIVER // THALAVADI    ||
====================================================================

திங்கள், 14 நவம்பர், 2011

பண்ணாரி அம்மன் தொழில்நுட்பகல்லூரிக்கு- சத்தியில்B.S.ல் இருந்து பேருந்து கால அட்டவணை

19-வது தேசிய குழந்தைகள் அறிவியல் 
                            மாநில மாநாடு,  
                                             பண்ணாரி   அம்மன் 
                                          தொழில்நுட்பக்  கல்லூரி,சத்தியமங்கலம்.
                                                   அன்பு நண்பர்களே,வணக்கம்.  
        ஈரோடு மாவட்டம் சத்தியில்  NCSC-மாநில மாநாடு நடைபெறும் பண்ணாரி அம்மன் தொழில்நுட்பக்கல்லூரி வழியாக செல்லும் பேருந்துகள் சத்தி பேருந்து நிலையத்தில் புறப்படும் நேரம் விபரம்.
          அதாவது கீழ்கண்டவாறு பேருந்து வசதி உள்ளன.

                காலை;- சத்தி பேருந்து நிலையத்திலிருந்து  பேருந்துகள்  புறப்படும்நேரம்

  05-00மணி - புறநகர் பேருந்து (தமிழ்நாடு அரசு)
05-15 மணி -தனியார் பேருந்து
05-25 மணி-அரசு பேருந்து டவுன் சர்வீஸ் - 3B கோபி செல்லும்.
 06-00மணி-அரசு பேருந்து டவுன் சர்வீஸ் - 3B கோபி செல்லும்.
 06-10மணி-அரசு பேருந்து டவுன் சர்வீஸ் -எண் 11 அத்தாணி செல்லும்.
06-15மணி - தனியார் பேருந்து P.M.S.
06-40மணி- அரசு பேருந்து டவுன் சர்வீஸ் - 3B கோபி செல்லும்
06-45 மணி- புறநகர் பேருந்து (தமிழ்நாடு அரசு)
 07-00மணி - புறநகர் பேருந்து (தனியார் )
 07-15மணி  - அரசு பேருந்து டவுன் சர்வீஸ் -எண் 11 அத்தாணி செல்லும்.
07-25 மணி - புறநகர் பேருந்து (தமிழ்நாடு அரசு)மேட்டூர் செல்லும்.
 07-40மணி - அரசு பேருந்து டவுன் சர்வீஸ் எண் 4 கள்ளிப்பட்டி செல்லும்.
 07-45மணி - புறநகர் பேருந்து (தமிழ்நாடு அரசு)மேட்டூர் செல்லும்.
 08-00மணி - புறநகர் பேருந்து (தனியார் ) விஜயலட்சுமி
 08-10மணி- அரசு பேருந்து டவுன் சர்வீஸ் - 3B கோபி செல்லும்
08-20மணி - அரசு பேருந்து டவுன் சர்வீஸ் -1B / 4 கள்ளிப்பட்டி செல்லும்
 08-35மணி- அரசு பேருந்து டவுன் சர்வீஸ் - 3B கோபி செல்லும்
 08-50மணி - அரசு பேருந்து டவுன் சர்வீஸ் எண் 4 கள்ளிப்பட்டி செல்லும்.அந்தியூர்,ஈரோடு செல்லும்.
 09-05மணி - அரசு பேருந்து டவுன் சர்வீஸ் - 3B கோபி செல்லும்
 09-30மணி - அரசு பேருந்து புறநகர்( பவானி செல்லும்.)
 09-45மணி - புறநகர் பேருந்து (தனியார் )
 09-50மணி - அரசு பேருந்து டவுன் சர்வீஸ் எண் 4 கள்ளிப்பட்டி செல்லும்.
 10-05மணி - புறநகர் பேருந்து (தனியார் )
 10-10மணி - அரசு பேருந்து டவுன் சர்வீஸ் -எண் 11 அத்தாணி செல்லும்.
 10-40மணி - அரசு பேருந்து டவுன் சர்வீஸ் - 3B கோபி செல்லும்
 10-55மணி - அரசு பேருந்து டவுன் சர்வீஸ் -எண் 11 அத்தாணி செல்லும்.
 11-05மணி - அரசு பேருந்து டவுன் சர்வீஸ் - 3B கோபி செல்லும்
 11-15மணி - புறநகர் பேருந்து (தனியார் )
11-30மணி - புறநகர் பேருந்து (தனியார் )
11-30 மணி - அரசு பேருந்து டவுன் சர்வீஸ் - 3B கோபி செல்லும்

             மதியம்;- சத்தி பேருந்து நிலையத்திலிருந்து பேருந்துகள் புறப்படும் நேரம்;
  
12-20மணி - புறநகர் பேருந்து (தமிழ்நாடு அரசு) அந்தியூர்,ஈரோடு செல்லும்
 12-30மணி - அரசு பேருந்து டவுன் சர்வீஸ் -எண் 11 அத்தாணி செல்லும்.
 12-45மணி - தனியார் பேருந்து P.M.S.
 01-15 மணி - அரசு பேருந்து டவுன் சர்வீஸ் -எண் 11 அத்தாணி செல்லும்.
 01-30 மணி - அரசு பேருந்து டவுன் சர்வீஸ் - 3B கோபி செல்லும்
 01-45மணி - அரசு பேருந்து டவுன் சர்வீஸ் எண் 4 கள்ளிப்பட்டி செல்லும்.
 01-55 மணி - அரசு பேருந்து புறநகர்( பவானி செல்லும்.)
 02-10 மணி - அரசு பேருந்து டவுன் சர்வீஸ் - 3B கோபி செல்லும்
 02-20மணி - புறநகர் பேருந்து (தமிழ்நாடு அரசு) அந்தியூர்,ஈரோடு செல்லும்
 02-30மணி - அரசு பேருந்து டவுன் சர்வீஸ் - 3B கோபி செல்லும்
 02-35மணி - அரசு பேருந்து டவுன் சர்வீஸ் - 3B கோபி செல்லும்
 02-35மணி - தனியார் பேருந்து P.M.S.
         மாலை;- சத்தி பேருந்து நிலையத்திலிருந்து  பேருந்துகள் புறப்படும் நேரம்

 03-20மணி - அரசு பேருந்து டவுன் சர்வீஸ் -எண் 11 அத்தாணி செல்லும்.
 03-30மணி - புறநகர் பேருந்து (தமிழ்நாடு அரசு)மேட்டூர் செல்லும்.
 03-35மணி - அரசு பேருந்து டவுன் சர்வீஸ் எண் 4 கள்ளிப்பட்டி செல்லும்.
 03-45மணி - அரசு பேருந்து டவுன் சர்வீஸ் -எண் 11 அத்தாணி செல்லும்.
 03-45மணி - அரசு பேருந்து புறநகர் கடம்பூர்,அத்தியூர் செல்லும்.               
                      (கவனியுங்கள் அந்தியூர் இல்லை.)
 04-00மணி - புறநகர் பேருந்து (தனியார் )
 04-10மணி - அரசு பேருந்து டவுன் சர்வீஸ் - 3B கோபி செல்லும்
 04-30மணி - அரசு பேருந்து டவுன் சர்வீஸ் - 3B கோபி செல்லும்
 04-45மணி - புறநகர் பேருந்து (தனியார் )
 04-55மணி - அரசு பேருந்து டவுன் சர்வீஸ் - 3B கோபி செல்லும்
 05-05மணி - புறநகர் பேருந்து (தமிழ்நாடு அரசு)மேட்டூர் செல்லும்.
 05-35மணி - அரசு பேருந்து புறநகர்( பவானி செல்லும்.)
 05-40மணி - அரசு பேருந்து டவுன் சர்வீஸ் எண் 4 கள்ளிப்பட்டி செல்லும்.
 06-05மணி - அரசு பேருந்து டவுன் சர்வீஸ் -எண் 11 அத்தாணி செல்லும்.
 06-20மணி - அரசு பேருந்து டவுன் சர்வீஸ் -எண் 11 அத்தாணி செல்லும்.
 06-35மணி - புறநகர் பேருந்து (தமிழ்நாடு அரசு) அந்தியூர்,ஈரோடு செல்லும்
 06-55மணி - அரசு பேருந்து டவுன் சர்வீஸ் - 3B கோபி செல்லும்

              இரவு;- சத்தி பேருந்து நிலையத்திலிருந்து  பேருந்துகள் புறப்படும் நேரம்

07-05மணி - அரசு பேருந்து டவுன் சர்வீஸ் - 3B கோபி செல்லும்
 07-10மணி - புறநகர் பேருந்து (தனியார் )VBS
 07-22மணி - தனியார் பேருந்து P.M.S.
 07-30மணி - அரசு பேருந்து டவுன் சர்வீஸ் - 3B கோபி செல்லும்
 08-00மணி - அரசு பேருந்து டவுன் சர்வீஸ் எண் 4 கள்ளிப்பட்டி செல்லும்.
 08-15மணி - புறநகர் பேருந்து (தனியார் )
 08-50மணி - புறநகர் பேருந்து (தமிழ்நாடு அரசு) அந்தியூர்,ஈரோடு செல்லும்
08-50மணி - 
 09-15மணி - அரசு பேருந்து டவுன் சர்வீஸ் -எண் 11 அத்தாணி செல்லும்.
 09-25மணி - அரசு பேருந்து டவுன் சர்வீஸ் - 3B கோபி செல்லும்
 09-30மணி - தனியார் பேருந்து P.M.S.
 09-45மணி - அரசு பேருந்து டவுன் சர்வீஸ் - 3B கோபி செல்லும்
 09-50மணி - புறநகர் பேருந்து (தமிழ்நாடு அரசு) அந்தியூர் செல்லும்

 இரவு;-     09-00மணி-கலைமகள் (தனியார் பேருந்து) ஒருதனிநடைமட்டும் கோவையில் இருந்து வரும்.



        தமிழ்நாடு அறிவியல் இயக்கம்-
                                        ஈரோடு மாவட்டம்.                          

|| பதிவேற்றம்; PARAMESDRIVER //  THALAVADI ||

   TAMILNADUSCIENCEFORUMTHALAVADI.BLOGSPOT.COM