17-10-2011 இன்று உள்ளாட்சித்தேர்தல் முதல் கட்ட வாக்குப்பதிவு தாளவாடிஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளுக்கு 72 வாக்குப்பதிவு மையங்களில் நடைபெற்றது.அனைத்தும் மலைக்கிராமங்கள் ஆதலால் போக்குவரத்துக்கு மிக சிரமமாக இருந்தும் அரசு போக்குவரத்துக்கழகம்-தாளவாடி கிளையிலிருந்து சிறப்புப்பேருந்துகள் இயக்கப்பட்டன.சத்தி,தாளவாடி,கேர்மாளம்,கோட்டாமாளம்,தேவர்நத்தம்,
குளியாடா,கோட்டாடை,கெத்தேசால்,ஆசனூர்,திம்பம்,பெஜலட்டி,மாவநத்தம்,
எல்லக்கட்டை,பாரதிபுரம்,காஜனூர்,கல்மண்டிபுரம்,ஜீரஹள்ளி,கொங்கள்ளி,
பனகஹள்ளி,கெட்டவாடி,மல்லன்குழி,பைனாபுரம்,அருள்வாடி,சூசைபுரம்,
நெய்த்தாளபுரம்,தலமலை,தொட்டபுரம்,கோடிபுரம்,சிக்கள்ளி,இக்கலூர், உள்ளிட்ட பல ஊர்களுக்கு அரசு போக்குவரத்துக்கழகப் பேருந்துகள் இயக்கப்பட்டன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக