தமிழ்நாடு அறிவியல் இயக்கம்,
ஈரோடு மாவட்டம்.
19-வது தேசிய குழந்தைகள் அறிவியல்
மாவட்ட மாநாடு-2011
நிகழிடம்; ஈரோடு கொங்கு பாலிடெக்னிக் கல்லூரி,
சென்னிமலை-ஈரோடு மாவட்டம்,
நாள்; 19-11-2011, சனிக்கிழமை,
காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை.
அழைப்பிதழ்
அன்புடையீர்,
வணக்கம். தமிழ்நாடு அறிவியல் இயக்கம்,ஓர் மக்கள் இயக்கமாகும். கடந்த 30 ஆண்டுகளாக அறிவியல் விழிப்புணர்வு,கல்வி,சுற்றுச்சூழல்,பெண் சமத்துவம் ஆகிய தளங்களில் செயல்பட்டு வருகிறது.
தமிழ்நாட்டில் இந்த அமைப்பு மத்திய அரசின் அறிவியல் தொழில்நுட்பத் துறையின் உதவியோடு மாணவர்களின் படைப்பாற்றல் திறனை மேம்படுத்தும் பொருட்டு ,செயல்பட்டு வரும் தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டினை ஒருங்கிணைத்து வருகிறது.
ஈரோடு மாவட்ட மாநாடு ஈரோடு கொங்கு பாலிடெக்னிக் கல்லூரியில் 19-11-2011 அன்று நடைபெற உள்ளது.
அனைவரும் இம்மாநாட்டில் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறோம்.
தமிழ்நாட்டில் இந்த அமைப்பு மத்திய அரசின் அறிவியல் தொழில்நுட்பத் துறையின் உதவியோடு மாணவர்களின் படைப்பாற்றல் திறனை மேம்படுத்தும் பொருட்டு ,செயல்பட்டு வரும் தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டினை ஒருங்கிணைத்து வருகிறது.
ஈரோடு மாவட்ட மாநாடு ஈரோடு கொங்கு பாலிடெக்னிக் கல்லூரியில் 19-11-2011 அன்று நடைபெற உள்ளது.
அனைவரும் இம்மாநாட்டில் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறோம்.
இவண்,
தமிழ்நாடு அறிவியல் இயக்கம்,
ஈரோடு மாவட்டம். மற்றும்
ஈரோடு பாலிடெக்னிக் கல்லூரி,
சென்னிமலை-(ஈரோடு மாவட்டம்)
நிகழ்ச்சி நிரல்
19-11-2011 காலை 09.00 மணிமுதல் 10.00 மணிவரை
ஆய்வுக்கட்டுரைகள் பதிவு.
துவக்க விழா.காலை 10.00 மணி முதல் 11.30மணிவரை
தலைமை; திரு.V.உமா சங்கர்,
மாவட்ட தலைவர்-TNSF-( ERODE)
வரவேற்புரை; திருமதி.B.நளினா,
மாவட்ட துணைத் தலைவர்-TNSF- (ERODE)
முன்னிலை; திரு.L.M. ராம கிருஷ்ணன் PMJF
தாளாளர், BVBகல்வி நிறுவனங்கள், ஈரோடு
திரு. R.M.சுப்பிரமணியம் ACADEMIC
Co-ordinator,NCSC,TNSF
மாநாட்டுத்துவக்கவுரை;
திருமிகு.வே.க.சண்முகம்
மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள்,ஈரோடு மாவட்டம்.
வாழ்த்துரை; திருமிகு.டாக்டர்.N.மணி TNSF-(TAMIL NADU)
மாநிலத் தலைவர்.
திரு.A.P. சுப்பிரமணியம் PMJF
VICE DISTRICT GOVERNOR ,324-B2
KONGU TEX,CHENNIMALAI.
நன்றியுரை; திருமதி.P.ரேவதி
மாவட்ட துணைச் செயலாளர் TNSF -(ERODE)
காலை 11.30 மணி முதல் மதியம் 01.30 மணிவரை;-
ஆய்வேடுகள் மீதான வாய்மொழித்தேர்வு.
மதியம்01.30 மணி முதல் 02.30 மணி வரை ;
உணவு இடைவேளை.
மதியம் 02.30 மணி முதல் பிற்பகல் 04.00 மணிவரை;
அறிவு சார் செயல்பாடுகள்;
திரு.செ.கார்த்திகேயன்,
மாவட்ட பொருளாளர்-TNSF -(ERODE)
நிறைவு விழா
தலைமை ; திரு.N. நடராஜன், மாவட்ட செயற்குழுTNSF-(ERODE)
வரவேற்புரை; திரு.B. லியோ, மாவட்ட ஒருங்கிணைப்பாளர் NCSC
முன்னிலை; திருமிகு.SU.சாந்தி,
MANAGING TRUSTRY,
ERODE KONGU POLYTECHNIC COLLEGE,
CHENNIMALAI.
மாநில மாநாட்டிற்கு தேர்வு செய்யப்படும் ஆய்வுகளுக்கு
பரிசளித்து சிறப்புரை;
திருமிகு.வை.குமார் M.Sc., M.Phil.,B.Ed.,
மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்,
ஈரோடு.
வாழ்த்துரை;திரு.மாதவன்
NCSC மாநில ஒருங்கிணைப்பாளர்
திரு.S. சேதுராமன்
NCSC மண்டல ஒருங்கிணைப்பாளர்
திரு. N.சண்முகசுந்தரம்
மாவட்ட செயற்குழு
TNSF -(ERODE)
திரு. R.அர்ச்சுணன்
மாவட்ட துணை செயலாளர்
TNSF-(ERODE)
திரு.G.K.பாலமுருகன்
முதல்வர்,கொங்கு பாலிடெக்னிக் கல்லூரி,
சென்னிமலை.
திரு. V.வைரமுத்து
மாவட்ட செயற்குழு
TNSF-(ERODE)
நன்றியுரை; திரு.R.மணி
மாவட்ட செயலர்
TNSF-(ERODE)
காலை 11.00மணிக்கு;
ஹிரோஷிமா-நாகசாகி நினைவு தின
ஓவியப்போட்டி மற்றும் கட்டுரைப்போட்டிகளில்
மாவட்ட அளவில் தேர்வு பெற்றவர்களுக்கு
பரிசுவழங்கும் நிகழ்ச்சியில்
தலைமை; திரு.N. நடராஜன்,
மாவட்ட ஒருங்கிணைப்பாளர்-(ERODE)
பரிசு வழங்குவோர்;திருமிகு.வே.க.சண்முகம்
மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள்,
ஈரோடு மாவட்டம்.
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
குறிப்பு; குழந்தைகளுக்கான அறிவியல் மாத இதழ்
(1) துளிர் (தமிழில்)
(2) ஜந்தர்-மந்தர் (இருமாத ஆங்கில இதழ்)
வாங்கிப் படியுங்கள்.
அனைவரும் அறிவியல் இயக்கத்தில் இணையுங்கள்.
சமூக முன்னேற்றத்திற்கு உதவுங்கள்.
என
தமிழ்நாடு அறிவியல் இயக்கம்-
ஈரோடு மாவட்டம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக