மரியாதைக்குரிய பண்ணாரி அம்மன் தொழில்நுட்பக்கல்லூரி நிர்வாகம்- சத்தியமங்கலம்-அவர்களுக்கு ''தமிழ்நாடு அறிவியல் இயக்கம்-ஈரோடு சார்பாக வணக்கம்.
அறிவியல் மக்களுக்கே!,அறிவியல் நாட்டிற்கே!! அறிவியல் சுயசார்பிற்கே!! என்ற குறிக்கோளில் எவ்வித இலாப நோக்கமுமின்றி பொதுநலன் ஒன்றே குறிக்கோளாகக் கொண்டு
எண்ணற்ற அறிவியல் அறிஞர்கள்,அறிவியல் ஆர்வலர்கள்,சமூக ஆர்வலர்கள்,சமூக அமைப்புகள்,ஆசிரியப் பெருமக்கள்,மாணவ,மாணவியர்கள்,அரசு நிறுவனங்கள்,தனியார் நிறுவனங்கள்,என சாதி,மத,இன,மொழி,பாலியல் வேறுபாடின்றி ஆர்வமுள்ள அனைவரையும் ஒன்றிணைத்து கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வரும் ''தமிழ்நாடு அறிவியல் இயக்கம்''
2011-ம் வருட மாநில மாநாடு வருகிறநவம்பர் மாதம் 24, 25,26,- தேதிகளில் மூன்று நாட்கள் நடத்திக்கொடுக்க இசைவு தெரிவித்தமைக்கு பண்ணாரி அம்மன் தொழில்நுட்பக்கல்லூரி நிர்வாகம்-சத்தியமங்கலம் -ஈரோடு மாவட்டம் அவர்களுக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
TAMILNADUSCIENCEFORUMTHALAVADI.BLOGSPOT.COM.--DATE; 30-10-2011SUN DAY
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக