வாழு,வாழவிடு.

புதன், 14 டிசம்பர், 2011

tnsfthalavady.blogspot.com

      மரியாதைக்குரிய நண்பர்களே,
                                                                      வணக்கம். 
                       தமிழ்நாடு அறிவியல் இயக்கம்- தாளவாடி கிளையின் வலைப்பதிவு இனிவரும் காலங்களில் 
     
          http:// tnsfthalavady.blogspot.com 
  
   என்ற முகவரியிட்ட வலைப்பதிவினைப் பார்வையிட வேண்டுகிறோம். இடையூறுக்கு வருந்துகிறோம்.
      என தமிழ்நாடு அறிவியல் இயக்கம்-தாளவாடி கிளை சார்பாக
                                         PARAMES DRIVER // 
                                         TNSF-THALAVADY.
                                                நன்றி!

திங்கள், 12 டிசம்பர், 2011

TAMIL NADU SCIENCE FORUM THALAVADY-அமைப்புக்கூட்டம்-01

TAMIL NADU SCIENCE FORUM THALAVADY-அமைப்புக்கூட்டம்-01


அன்பு நண்பர்களே,வணக்கம். 
           இன்று தாளவாடியில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம்- ஈரோடு மாவட்டம்  அமைப்பின் கிளை துவக்கப்பட்டது.  
             அதன் விவரம் பின்வருமாறு;-
                             
                 தமிழ்நாடு அறிவியல் இயக்கம்-தாளவாடி
             
                                           அமைப்புக்கூட்டம் 
             
         இடம்;- தொடக்கக்கல்வி அலுவலர் அலுவலகம்-தாளவாடி
         
       தேதி;- 11-12-2011 ஞாயிற்றுக்கிழமை
        
        நேரம் ;- மாலை 03-00 மணி
    
        தலைமை;- திரு.C.பரமேஸ்வரன்,அவர்கள்,
    
       வரவேற்புரை;-திரு.A.P.ராஜு,அவர்கள்,
   
        துவக்கவுரை;-திரு.V. உமா சங்கர், அவர்கள்,
                               மாவட்ட செயலாளர். தலைவர்.
     
      அமைப்பு சம்பந்தமான விளக்கவுரை;-திரு.R.மணி,அவர்கள்,
                           மாவட்ட செயலாளர்.
      
        அறிமுக நிகழ்ச்சி ;-உறுப்பினர்கள் அறிமுகம்.
    
        நன்றியுரை;- திரு.V.பாலமுருகன்,அவர்கள்,
                  முத்திரைத்தாள் விற்பனையாளர்-தாளவாடி

   (இடையில் மாவட்ட செயற்குழு உறுப்பினர்R.M. சுப்ரமணியம் அவர்களது மாமியார் அவர்கள் இயற்கை எய்தியமைக்கும்,காங்கயம் உறுப்பினர் T.பிரபாகரன் அவர்களது மாமனார் இயற்கை எய்தியமைக்கும் ஒரு நிமிட மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.)
  
                       நிர்வாகிகள் தேர்வு விபரம்;-
     
     தலைவர்;-திரு.C. பரமேஸ்வரன்,DRIVER-TNSTC அவர்கள்,
     
      துணைத்தலைவர்;-திரு. ஜான் அவர்கள்,
    
     செயலாளர்;-  திரு.S.பிரவின்குமார் அவர்கள்,TEACHER,

      துணைச்செயலாளர்;- திரு. அறிவழகன், அவர்கள்,TEACHER,

      பொருளாளர்;-V. பாலமுருகன் அவர்கள்.STAMP VENDER,

       செயற்குழு உறுப்பினர்கள்;-
                
       (1) திருமதி;-R. ராஜம்மா அவர்கள்,A.E.E.O -THALAVADY,
              
       (2) திரு;A.P. ராஜு அவர்கள்.TNSTC.CONDUCTOR.

        கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் விவரம்;-
  
      1)திரு.V.உமாசங்கர்,அவர்கள்,மாவட்டத்தலைவர்,
   
       2)திரு.R.மணி,அவர்கள்,மாவட்டச் செயலாளர்,

       3) திருமதி.R.ராஜம்மா அவர்கள்,உ.தொ.கல்வி அலுவலர்,

     4)திரு. C.பரமேஸ்வரன் அவர்கள்,

    5)திரு.S.பிரவின்குமார் அவர்கள்,

    6)திரு.V.பாலமுருகன் அவர்கள்,

     7)திரு.A.P. ராஜு அவர்கள்,

      8)திரு.அறிவழகன் அவர்கள்,

      9)திரு.ஜான் ஜஸ்டீன் பிரான்ஸிஸ், அவர்கள்,

     10)திரு.M.எட்வர்டு டென்னிஸ் அவர்கள்,

     11) திரு.J.வெங்கடேஷா, அவர்கள்,

     12)திரு.L.சிவக்குமார் அவர்கள்,

      13)திரு.ஸ்ரீனிவாசா அவர்கள்,
மற்றும்  விவசாயிகள் உட்பட பல்வேறு துறைகளைச் சார்ந்த ஐம்பது தன்னார்வலர்கள் உறுப்பினர்களாகி உள்ளனர்.