வாழு,வாழவிடு.

வெள்ளி, 29 மார்ச், 2013

நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கம்-தமிழ்நாடு.

      

மரியாதைக்குரிய நண்பர்களே,வணக்கம். 
 15-03-2013வெள்ளிக்கிழமை அன்று உலக நுகர்வோர் தினம் மற்றும் தேசிய நுகர்வோர் தினம் மற்றும் புதிய சமூக சேவை இயக்கம் துவக்கம் என முப்பெரும் விழாவாக, சத்தியமங்கலம்- லோகு ஓட்டுநர் பயிற்சிப் பள்ளி அலுவலகத்தில்  நிகழ்த்தப்பட்டது.. அது பற்றிய விவரம் கீழ்கண்ட முகவரியில் காணவும்.


       consumerandroad.blogspot.in
மேலும் தகவல் தொடர்பு கொள்ள மின்னஞ்சல் முகவரி

consumerandroad@gmail.com

     பதிவேற்றம்;-